#BREAKING: ஆஸி., ஓபன் டென்னிஸ் ஒசாகா சாம்பியன்..!

இறுதிப்போட்டியில், ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒரு அரையிறுதியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இதைத்தொடர்ந்து, இறுதிப் போட்டியில் ஜெனிபர் பிராடி, நவோமி … Read more