நானும் ரௌடி தான் படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், மேலும் அனிருத் இசையில் உருவான இந்த திரைப்ப டத்தை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து தயாரித்தனர் இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. […]
2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘நானும் ரௌடிதான்’. இப்படம் அக்.21ம் தேதி வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அக்.21ம் தேதியான இன்று தனது 4வது வருடத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதை விஜய் சேதுபதியின் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.