விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது .காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது . நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றிபெற திமுக துடிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் – 2019 வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள் ! pic.twitter.com/MROh2jh1tp — AIADMK (@AIADMKOfficial) October 19, […]
நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் மனு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை என்று உயர் […]
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வசந்தகுமார் சந்தித்தார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளேன். கன்னியாகுமரி மக்களவை பதவியை தக்க வைத்துக்கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார். தற்போது 22 […]