Tag: Nanjil Murugesan

முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது..!

நாகர்கோவில் சார்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் உடன் சென்று விட்டார். இது குறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவி மற்றும் வாலிபர் இருவரையும் போலீசார் மீட்டனர். பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி கூறினார். […]

Nanjil Murugesan 3 Min Read
Default Image

அதிமுக-வில் இருந்து நாஞ்சில் முருகேசன் அதிரடி நீக்கம்.!

அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும்  முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்  கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும்  கன்னியாகுமாரி மாவட்ட  நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் அதிமுக-வில் உள்ள அடிப்படை பெறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image