Tag: Nanguneri

முடிவுக்கு வந்த பனிப்போர்.! போக்குவரத்துறைத்துறை – காவல்த்துறை கைகுலுக்கி சமாதானம்.!

சென்னை: கடந்த சில தினங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்தில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் காவலர் ஒருவர் சீருடையுடன் ஏறினார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். காவலர் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க […]

#TNSTC 5 Min Read
TN Police - TNSTC

#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதியிலும்  திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் என அறிவித்தார்.பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் எனவும் ,வேட்புமனு தாக்கல் செய்ய […]

ByElection 3 Min Read
Default Image

காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி ! கைப்பற்றியது அதிமுக

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.தற்போது அதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் […]

#ADMK 2 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. காலை முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலையில் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 113766  […]

#ADMK 2 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! தடுமாறும் திமுக,முன்னிலையில் அதிமுக

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 13-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 13-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           –  75,888 திமுக               –  46,297 நாம் தமிழர்   – 1,890      

#ADMK 1 Min Read
Default Image

நாங்குநேரி தொகுதி : எந்த கட்சி முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 3-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 2-வது சுற்று முடிவுகள்:  அதிமுக – 14168 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் – 9775 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் – 428 வாக்குகள் பெற்றுள்ளது.  

#ADMK 1 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி ! தற்போதைய நிலவரம் என்ன ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 7-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 7-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           – 39,675, திமுக               – 24,468, நாம் தமிழர்   – 1005    

#Politics 1 Min Read
Default Image

தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும்- கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  இது குறித்து கூறுகையில்,ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார். நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். […]

#Congress 2 Min Read
Default Image

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது- தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில்  […]

#Politics 2 Min Read
Default Image

3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது .தற்போது வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

ByElection2019 2 Min Read
Default Image

இடைத்தேர்தல் – மாலை 5 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.  காலை 11 மணி நிலவரம்:  நாங்குநேரி – 62.32% வாக்குப்பதிவு விக்கிரவாண்டி – 76.41% வாக்குப்பதிவு […]

#Politics 2 Min Read
Default Image

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது.

#Politics 2 Min Read
Default Image

ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது – கே.பி.முனுசாமி

ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை  தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில்  நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுக  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்.இவரை ஆதரித்து அதிமுகவின் கே.பி.முனுசாமி நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஏழை, எளியோருக்கு உதவுவதால் அதிமுக உயிர்ப்புடன் உள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று  கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- நெல்லை ஆட்சியர்

நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை (அக்டோபர் 21-ஆம் தேதி )இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.பணப்பட்டுவாடா செய்தவர்களிடம் இருந்து ரூ.5.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று  நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#Politics 2 Min Read
Default Image

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி? என்ன சொல்கிறார் அவர்..

இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை என்று என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அதிமுக சார்பாக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்..அந்த வகையில்   பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவரிடம்  கேசவநேரி  பகுதியைச் சேர்ந்த   ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் உட்பட […]

#ADMK 3 Min Read
Default Image

ஓய்ந்தது பரப்புரை ! நாளை மறுநாள் இடைத்தேர்தல்

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்துள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் நாளை மறுநாள் (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக கடந்த 2 வாரங்களாக விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.தற்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று […]

Nanguneri 2 Min Read
Default Image

 நாங்குநேரி இடைத்தேர்தல் ! 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – வெளியான அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்  நடைபெறுகிறது.இதனையொட்டி தலைவர்கள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்  நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .வரும் 19 முதல் 21-ம் தேதிவரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் றிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது […]

#Chennai 2 Min Read
Default Image

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார்- பன்னீர் செல்வம்

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நாங்குநேரியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி நடுவர் மன்றத்தை கலைப்போம் என ராகுல் காந்தி சொல்வது தமிழகத்திற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். தமிழகத்திற்கு ராஜ துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி தான் நாங்குநேரியில் போட்டியிடுகிறது .ஏழை குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆடு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் […]

#ADMK 2 Min Read
Default Image

இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது . நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தான் நேற்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதற்கு பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் […]

#ADMK 3 Min Read
Default Image

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை! இடைத்தேர்தல் கிடுக்கிப்பிடி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ( புதுச்சேரி ) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது என சட்ட விரோத செயல்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, வருமான வரித்துறையினர் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை உருவாகியுள்ளது. வேட்பாளர் சார்பில் பரிசு பொருட்களோ, பணமோ வழங்கப்பட்டால் […]

#Politics 3 Min Read
Default Image