மேற்கு வங்கம் மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் வரும் 27 -ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் தொடங்கவுள்ளது. சட்டமன்ற தேர்தல் அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படும். இதனிடையே, சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், […]