நடிகர் சூர்யா ஏழை மாணவனை தனது சொந்த செலவில் மருத்துவர் படிப்புக்கு படிக்க வைத்து மாணவனின் கனவை நனவாக்கியுள்ளார். நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து சிறந்து வழங்குவது மட்டுமில்லாமல் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியும் சமூக பணிகளை செய்து வருகிறது. ஆம், சூர்யா அகரம் அறக்கட்டளை என்பதை 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தில் படிக்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அந்த […]