கொரோனா தொற்றுக்கு பாஜக எம்பி உயிரிழப்பு..!
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா தொகுதி பாஜக எம்.பி நந்த்குமார் உயிரிழப்பு. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா படியாக படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வா தொகுதி பாஜக எம்.பி நந்த்குமார் சிங் சவுகான் குருகிராமில் உள்ள ஒரு தனியார் […]