Ghilli : கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்சி ஜெனிபர் நடனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கில்லி. தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தெலுங்கை விட தமிழில் வெளியான இந்த கில்லி படம் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த சமயம் ஹிட்டான […]
தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து திரும்ப திரும்ப ரசித்து பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று “கில்லி”. விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி படத்தில் நடித்த நடிகர்கள் நேர்காணல் மூலம் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசினார்கள். அந்த வகையில், கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா […]