கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வரும் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அமிதாப் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமிதாப் […]