Tag: nanaevaruven

18 வருடங்களுக்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாகும் ஷெரீன்!

18 வருட இடைவெளி துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் தனுஷும் ஷெரீனும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.  நடிகர் தனுஷ் தற்போது தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பதாக இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் ஷெரீனுடன் இணைந்து தனுஷ் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

biggboss 3 3 Min Read
Default Image

தனுஷின் நானே வருவேன் படத்திற்கு கதாநாயகி இவர் தானாம்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கான டைட்டில் மற்றும் போஸ்டர் பொங்கலையொட்டி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருந்தது. நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள […]

Dhanush 3 Min Read
Default Image

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் அடுத்த பட தலைப்பு இதுதான்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த புதிய படத்திற்கான தலைப்பு நானே வருவேன் என்பது தான் என அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்த கூட்டணியில் தற்பொழுது இரு படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆயிரத்தில் ஒருவன் 2 எனும் படமும் மற்றொரு பெயரிடப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் 2024 இல் தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள […]

Dhanush 4 Min Read
Default Image