மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே போட்டியின்றி தேர்வாகிறார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா என்ற மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.இந்த கூட்டணியின் சார்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். முதலில் பாஜகவின் இடைக்கால சபாநாயகரை நியமிக்கப்பட்ட காளிதாஸ் கொலம்ப்கர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பின்னர் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நிலையில் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திலீப் வல்சே பாட்டீல் […]