டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 12-வது போட்டியாக நமீபியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் நள்ளிரவு 12.30 மணிக்கு பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி தொடக்கத்தில் சற்று சொதப்பினாலும் அந்த அணியின் கேப்டனான ஹெகார்ட் எராஸ்மஸ் பொறுமையாக நின்று மறுமுனையில் ரன்களை சேகரித்தார். 31 பந்துக்கு 52 ரன்களை எடுத்த அவர் ஆட்டமிழக்க […]