ஜெயராம் நடித்து முடித்துள்ள சமஸ்கிருத படமான நமோ படத்தின் டிரைலரை வெளியிட்ட சிரஞ்சீவி ஜெயராமின் உருவ தோற்றத்தை கண்டு பிரமித்துப் போயதாக கூறியுள்ளார். நடிகர் ஜெயராம் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜீஷ் மணி இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நமோ’. புராண படமாக உருவாக்கயுள்ள இந்த படத்தில் கிருஷ்ணரின் நண்பரான குசேலனாக ஜெயராம் நடித்துள்ளார். ஏற்கனவே மெலிந்த உடல் மற்றும் மொட்டை தலையுடன் உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி […]