அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் “நம்மஸ்கூல்பவுண்டேஷன்” திட்டத்திற்கு தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பினரும் பரந்த மனதுடன் நிதி உதவி அளிக்குமாறு முதல்வர் […]