டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், இன்று நடைபெற்ற 5 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக ஃபிரைலின்க் 43 ரன்கள் […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா, 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 5ஆவது தகுதிச்சுற்று போட்டியில், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி, 20 […]