நமீபியா அணி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆப்பிரிக்கா குவாலிஃபையர்ஸ் போட்டியில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா பெற்றது. நமீபியா ஐந்து போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடைசி ஒரு இடத்திற்கு ஜிம்பாப்வே, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. தான்சானியா தோல்வி: […]
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 10 ஆவது போட்டியில் யுஏஇ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில், நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் 10 ஆவது தகுதி சுற்று போட்டியில் விளையாடிய யுஏஇ மற்றும் நமீபியா அணிகளுக்கிடையேயான போட்டியில் யுஏஇ அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]
ஐசிசி டி-20 உலககோப்பையின் 10 ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாளையுடன் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் குரூப் A வில் இலங்கை மட்டும் சூப்பர்-12க்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்று நடைபெறும் நமீபியா-யு.ஏ.இ போட்டியின் முடிவை பொறுத்தே குரூப் A வில், நெதர்லாந்து அல்லது […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், இன்று நடைபெற்ற 5 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக ஃபிரைலின்க் 43 ரன்கள் […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா, 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 5ஆவது தகுதிச்சுற்று போட்டியில், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி, 20 […]
டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. நமீபியாவில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், ஜே.ஜே […]
டி-20 உலகக்கோப்பையில் நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்திருக்கிறது. 8 ஆவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. டாஸ் வென்று இலங்கை அணி, முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 163 ரன்களைக் குவித்திருக்கிறது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44 ரன்களும், […]