Tag: namechange

இத்துறையின் பெயர் மாற்றம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு. தகவல் தொழில்நுட்பவியல் துறை – தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது […]

#MinisterManoThangaraj 5 Min Read
Default Image

#JustNow: தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்!

கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என அறிவிப்பு. தகவல் தொழில்நுட்பவியல்துறை மானிய மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல்துறை “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறுபெயரிடப்படும் என அறிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைத்தளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகளை வழங்கப்படும் எனவும் […]

#TNAssembly 3 Min Read
Default Image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் துணைவேந்தர்கள் ஆளுநரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் அண்ணா பெயரை மாற்றினால் பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிடும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கேள்வி குறியாகும். இதையடுத்து மாணவர்களின் சான்றிதழ் செல்லாமல் போவதுடன் ஐ.ஒ.இ. அந்தஸ்தும் கைநழுவிச்செல்லும். எம்ஜிஆரால் துவங்கப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை […]

anna university 4 Min Read
Default Image

கொரோனா பெயரை மாற்றினால் ரூ.100 கோடி கொடுக்க தயார்.! பிரபல பீர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பிரபல பீர் நிறுவனம் கொரோனா என்ற பெயரை மாற்றினால் ரூ.100 கோடி தர தயார் என்று அறிவித்துள்ளது. கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று பொருளாகிறது. அது போன்ற தோற்றத்தைக் கொண்ட வைரசுக்கு கொரோனா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டது. இது பீர் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பிரபல பீர் நிறுவனம் கொரோனா என்ற பெயரை […]

coronabeer 7 Min Read
Default Image