விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் 4 அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொய் புகாரளிக்க சதி செய்த குற்றச்சாட்டில் சிபிஐயின் மேல்முறையீடு மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி கேரள அரசு […]