நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி 6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை ஆற்றின் கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றை வெளிப்படுத்த கங்கை பற்றிய ஒரு அருங்காட்சியையும் தொடங்கிவைத்துள்ளார்.கங்கை நீரை சுத்தம் செய்யும் வகையில் 6 புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். சந்தேஷ்வர் நகரில் நாட்டிலேயே முதன் முறையாக 4 அடுக்குமாடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு 7.5 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யலாம். ஏற்கனவே பிரதமர் […]