தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீமான் அவர்கள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய சீமான் அவர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் பேசியுள்ளார். ‘தற்போது இந்தி காரர்கள் தமிழக அரசு வேலையில் வேலை செய்யும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் […]
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை கைது செய்த காவல்துறை 13 பேரின் மீது வழக்கு பதிவு செய்தது இந்நிலையில் கைது செயப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த எந்த அவசியம் இல்லை என கூறிய நீதிபதி கைது செய்யப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்தார். DINASUVADU