வீட்டிலேயே எளிமையாக குளியல் பொடியான நலங்கு மாவு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். தினமும் நாம் நமது சருமத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதனை பராமரிக்க வேண்டும். அப்போது நமது சருமம் தெளிவாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். அந்த காலத்து பெண்கள் குளிப்பதற்கு சோப்பு போன்றவற்றை பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக குளியல் பொடியான நலங்கு மாவு என்பதையே பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களது சருமம் பார்ப்பதற்கு தெளிவாக, அழகிய தோற்றத்தை அளித்துள்ளது. இப்போது பல விதமான ரசாயன பொருட்கள் கொண்டு […]