அப்பவே ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஒப்பனிங் போலவே தலயின் சிட்டிசன் படத்திற்கு கிடைத்தை பார்த்து அசந்து விட்டதாக நக்மா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2001ல் அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த […]
நடிகை நக்மா 1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். நடிகை நக்மா 2 தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். நடிகை நக்மா 1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். அதன் பின் இவர் காங்கிரசில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். எல்லா மொழி படங்களிலும் நடிக்க திட்டமிட்டு உள்ளேன். தற்போது […]