Tag: NAKKERAN

நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் …!காவல்துறை உறுதி ..!

நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என்று காவல்துறை  சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.  நக்கீரன் கோபால் கவர்னரை பற்றி தவறாக எழுதியுள்ளதால் கவர்னரின் பணி பாதிக்கபட்டுள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற ஆளுநர் அலுவலக ஆணைக்கிணங்க  அக்டோபர் 9 ஆம் தேதி காவல்துறை அவரை கைது செய்து அவர் மீது 124 என்ற பிரிவின் கீழ் தேச விரோத வழக்கு பதிவு  செய்யப்பட்டது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது தமிழக அரசியலில் கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியது,நக்கீரன் கோபால்  […]

#Chennai 5 Min Read
Default Image