Tag: nakini

இணையத்தில் வைரலாகும் நாகினி பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

நாகினி தொடர் மூலம் பிரபலமாகிய நடிகை மௌனி ராய் தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக்கூடிய நாகினி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை மௌனி ராய்.  இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,       […]

mouniraai 2 Min Read
Default Image

நடிகை மௌனி ராய் லேட்டஸ்ட் கிளிக் புகைப்படம் !!!

நடிகை மௌனி ராய்  “நாகினி” சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார். சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் பிரபல டிவியில் ஒளிபரபரப்பாகி வரும் டப்பிங் சீரியல்களில் ஒன்று “நாகினி”. இந்த சீரியல் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் நடிகை மௌனிராய். இவர்  “நாகினி” சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. இந்நிலையில் “நாகினி”  சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார். அவ்வப் போது  சமூக வலைத்தளங்களில் தனது  […]

#TamilCinema 2 Min Read
Default Image