படுக்கும் போது நாம் எந்த நிலையில் தூங்குவோம் என்று நமக்கே தெரியாது. ஆனால் தூங்கும் நிலை தான் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும் என்று தெரியுமா? எப்போதும் நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று சொல்கிறோம். ஆனால் இடது பக்கமாக திரும்பி படுப்பதால் நிறய நன்மைகள் கிடைக்கிறது. இடது பக்கமாக உறங்குவதால் பல பிரச்சனைகள் குறைப்பதோடு செரிமானம் சரியாகும்.குடல் இயக்கம் சீராக நடைபெறும். அதனால் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும்பழக்கத்தை வைப்பது நல்லது .மேலும் […]
இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமான சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது அந்த தூக்கம் சரியா கிடைக்காவிட்டால் அதுவே உடலில் பல நோய்களை உண்டாக்கும். உற்சாகமாக சிந்திக்க நினைவாற்றல் பெற நோயில்லாமல் வாழ மேலும் பல செயல்பாடுகளுக்கு ஆறு முதல் ஏழு நேர தூக்கம் தேவை பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால் கூட மெலடோனின் சுரக்காது. மெலடோனின் சுரக்காவிட்டால் தூக்கம் வராது. தூக்கம் இருந்தால் தான் […]
உங்கள் துணையான மனைவி உடன் நீங்கள் தூங்கும் நிலையே உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதை கூறிவிடும் தெரியுமா? அதுவும் நீங்கள் அதிக நேரம் அவங்களுடன் நேரம் செலவிடுவது படுக்கை அறையில் தான். *ஒருவரை ஒருவர் பின்னிய நிலையில் படுத்திருந்தாலோ அல்லது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி படுத்திருப்பது போன்றவை தூக்க நிலைகளையும் தாண்டிய ஒன்றாகும். இதில் இருவரும் பின்னிய நிலையில் தூங்குவார்கள். இது சில தீவிரமான தொடர்புகளை உள்ளடக்கியாதக இருக்கும். இது பாலியல் ரீதியாக தோணுனாலும் […]
தூக்கமின்மை என்பது இப்போது எல்லாருடைய மத்தியிலும் அதிகமாக வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர் வரை தூக்கமின்மை தொல்லையால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். *நாம் எப்போவும் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு லைட்டை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 – 10 மணிக் ஆகிறது பதத்துக்கு ஸ்மார்ட் போன், டிவி போன்ற நவின காலத்துக்கு […]
இரவில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக தூங்குவதால் பல்வேறு நன்மைகளை பெற முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. அதனால் உண்டாகும் 4 அற்புத நன்மைகள்: நல்ல உறக்கம் தூக்கம் என்பது நம் மூளை நரம்புகளில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு செயல். எனவே இரவில் நன்கு தூங்கினால் மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். எனவே இரவில் ஆடையின்றி தூங்கினால் நல்ல தூக்கம் உண்டாகும். அதனால் உடலின் வெப்ப அளவு குறையும். மன அழுத்தம் அதிகப்படியான மன அழுத்தம் நமது […]