பெற்றோரிடம் சொல்லாமல் நகலாந்திலிருந்து காஞ்சிபுரம் இரண்டு சிறுவர்களை மீட்ட காவல்துறையினர். பதினொன்றாம் வகுப்பு படிக்க கூடிய மாணவன் ஒருவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியும் கடந்த மார்ச் மாதம் நாகலாந்து மாநிலத்தில் திம்மாபூர் எனும் மாவட்டத்தில் இருந்து தங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் தஞ்சமடைந்த இவர்கள் வடமாநில தொழிலாளர்களை பார்த்து அவர்களுடன் சேர்ந்து தாங்களும் ஏதேனும் தொழில் செய்யலாம் என திட்டத்துடன் இருந்துள்ளனர். இந்நிலையில் நாகலாந்தில் […]