டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த டெல்லி போலீசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றது.இதன்விளைவாக டெல்லியில் உள்ள ஜாமியா […]