14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற மற்றோரு சிறுவன். சண்டிகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, நைட்டிக் என்ற சிறுவனுக்கும், அதே வயதுடைய மற்றோரு சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டினுள்ளே சென்று கத்தியை எடுத்துவந்து நைடிக்கை கத்தியால் குத்தியுள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காத நைட்டிக், சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நைடிக்கின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சிறுவனை யார் […]