வெண்மையான நகங்களை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் பார்ப்போம். நகங்கள் வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் கனவுகளில் ஒன்று. ஆனால், அதற்காக பணம் செலவழித்து அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், இயற்கையான முறையில் நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறையை பார்ப்போம். நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறை நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு கம்பி அல்லது தும்புகளை பயன்படுத்தியும் பலனில்லாமல் போய்விடும். இதற்க்கு நல்லெண்ணெய் இருந்தால் போதும். தீப்பற்றி குச்சியின் பின் முனையில் […]
பொதுவாகவே பெண்கள் அனைவரும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட தன்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் வடிவாக, அழகாக தெரிய வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதுபோல ஒவ்வொரு பெண்களுக்குமே கையில் நகங்கள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சிலருக்கு வளராது சிலருக்கு வளர்ந்தாலும் வெண்மை நிறமாக இல்லாமல் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால் அது அழகற்றது போல தெரியும். ஆனால், அந்த நகத்தை அழகாக்குவதற்காக பியூட்டி பார்லர்களில் சென்று மிகவும் பணத்தை […]
நகங்கள் உடையாமல் நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக பெண்கள் அனைவருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் சில காரணங்களால் நகம் பாதியில் உடைந்துவிடும். நகங்கள் உடைவதை தடுத்து நீளமாக வளர வைக்க இயற்கையான பல வழிமுறைகள்.அவை என்னென்ன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். ஒருபாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து கொண்டு நகத்தின் மீது மெதுவாக தடவுவதால் நகம் வேகமாக வளர தொடங்குகிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு சிறிது […]
சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள். சின்ன வெங்காயத்தாள் குணமாக்கும் நோய்கள். நமது அன்றாட வாழ்வில்,நமது சமையல்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது அனைத்து உணவுகளிலும் சின்ன வெங்காயம் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயம் இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
மஞ்சள்காமாலை என்பது ஒரு கொடிய நோய் தான். இந்த நோய் வந்தவர்களை நாம் பார்க்கும் போது அவர்களது உடல் மிகவும் மெலிதாக காணப்படும். ஏனென்றால் இந்த நோய் நமது உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, உடலை மெலியப்பண்ணி, நம்மை மிகவும் சோர்வுக்குள்ளாக்குகிறது. பிறக்கும் குழந்தைகள் முதல் முதுமை நிலையில் உள்ள பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை எவ்வாறு ஏற்படுகிறது என்று நாம் அறிந்து கொண்டால், இந்த நோய் நமக்கு ஏற்படாதவாறு காத்துக் […]