உலக வர்த்தக அமைப்பின் பெண் தலைவராக ஆப்பிரிக்க பெண்மணியான நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புதான் உலக வர்த்தக அமைப்பு. 164 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பிற்கான புதிய தலைவரை தற்பொழுது தேர்வு செய்துள்ளனர். இந்த தலைவர் போட்டியில் நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் ஆகியோர் இருந்துள்ளனர். இதனையடுத்து, 164 […]
காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து நைஜீரியாவில் உள்ள சுங்கச்சாவடியை மக்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்துகின்றனர் நைஜீரியாவில் உள்ள லகோஸ் எனும் நகரில் காவல்துறையினர் அத்து மீறி செயல்படுவதாக பொதுமக்கள் கூறிவந்த நிலையில், காவல்துறையின் அட்டூழியம் அதிகரித்திருப்பதாகவும் காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்தும் இன்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் லாகோஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே அங்குள்ள மக்களின் கூட்டத்தை கலைப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ராணுவ வீரர்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் […]