நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைகை புயல் வடிவேலு, அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நாய் சேகர் ரிட்டனர்ஸ் பட வேளைகளாக லண்டன் சென்றிருந்த வடிவேலுக்கு 2 நாள் முன்னதாக சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாததால் அவருக்கு கொரோனா […]