ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!

rajinikanth and Nagma

Nagma சினிமாவில் பொதுவாக ஒரு படத்தின் கதை மேல் தனக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை என்றால் அந்த படங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் யோசிப்பது உண்டு. அதன்பிறகு அந்த படத்தில் வேறு பிரபலங்கள் நடித்து ஹிட் ஆகிவிட்டது என்றால் வருத்தப்படுவதும் உண்டு. அப்படி தான் நடிகை நக்மா ரஜினியின் மெகாஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகி அதன் பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார். READ MORE – உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்? இயக்குனர் … Read more

நடிகை நக்மா வா இது? லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

nagma

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நக்மா. இவரது நடிப்புக்கும் அழகுக்கும் இளைஞர்கள் அடிமையாகி விட்டனர். குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர் என்று கூட கூறலாம். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டி ஒரு காலத்தில் பறந்தவர். ஆனால் சில காரணங்களால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தெலுங்கு வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருக்கிறார். அதன் பிறகு மற்ற மொழிகளில் நடித்தார் … Read more

நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதி..!-காங்கிரஸ் தலைவர் சோனியா பிரார்த்தனை..!

நடிகை நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொன்டுள்ளார். திரைப்பட நடிகையும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நக்மாவிற்கு தற்போது கொரொனோ தொற்று உறுதியாகியுள்ளது. நக்மா ஏப்ரல் 2ம் தேதியன்று  கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் போட்டுக்கொண்டார்.இதற்கிடையில் அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதனையடுத்து  பரிசோதனை மேற்கொண்டதில் நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.எனவே, தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொன்டுள்ளதாக நக்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி நக்மா … Read more

இதயம் நொறுங்கியது.! கங்குலியை பிரிந்தது ஏன்.? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த பிரபல நடிகை.!

2003-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவின் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என தெரிவித்தார். 2003-ம் ஆண்டின் இந்திய அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்து … Read more

கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள்! கங்குலிக்கு அறிவுரை கூறிய நக்மா!

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கங்குலி, என் மகள் சின்ன பிள்ளை. அவளுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்பது போல தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கங்குலி மகள் சனா … Read more

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொருப்பாௗர் பதவியில் இருந்து நக்மா நீக்கம்…!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொருப்பாௗர் பதவியில் இருந்து நக்மா நீக்கம், அதேபோல் மிக விரைவில் மாநில தலைவி பதவியில் இருந்து ஜான்சி ராணியும் நீக்கபடுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.