தஞ்சை, நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்…

mk stalin

MK Stalin: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தஞ்சை மற்றும் நாகையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை 34 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு … Read more

நாகை – இலங்கை இடையேயான பயண கப்பல் சேவை நிறுத்தம்.! ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்.!

Nagapattinam to Sri Lanka Tour ship

நாகப்பட்டினம் முதல் இலங்கையில் உள்ள காங்கேசன் வரையில் கடல்வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் சுற்றுலா கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சுற்றுலா போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவங்கி வைத்து வாழ்த்தினார். மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் எல்லாம் நேரில் வந்து இந்த பயணிகள் சுற்றுலா கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தனர். 150 பேர் பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் இந்த கப்பலில் … Read more

இலங்கையை வந்தடைந்தது செரியபாணி பயணிகள் கப்பல்!!

Cheriyapani

நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திற்கு அக்.7ம் தேதி சொகுசு கப்பல் வந்தடைந்த நிலையில், அக்.9ல் … Read more

40 ஆண்டுகளுக்குப் பிறகு.. நாகை – இலங்கை இடையே சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

ship

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு, நாகை எம்.பி. செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று, சொகுசு கப்பல் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் காணொலி மூலம் பங்கேற்றனர். அக்.12ல் தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்துக்கு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த … Read more

#Breaking:நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டம் வாபஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ்  பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றிய டெல்டா கிராமங்களை இணைத்து, பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் அமைக்க முன்னதாக தமிழக அரசு அனுமதி அளித்து,திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கியிருந்தது. ஆனால்,இதற்கு விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நாகை விவசாயிகள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில் பெட்ரோ கெமிக்கல் … Read more

கதண்டு வண்டுகள் தாக்கி  தந்தை மகள் உயிரிழப்பு.!

நாகை மாவட்டத்தில் கதண்டு வண்டுகள் தாக்கி  தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகைபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் ஆனந்தகுமார், இவர் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரி இவர்களுக்கு  வயதுள்ள இன்சிகா மற்றும் பவித்ரா என்ற 2 மகள்கள்  உள்ளனர்.  இந்த நிலையில் தனது மகள்வுடன் வயல்வெளி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியில் உள்ள … Read more

BREAKING: மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .!

தமிழகத்தில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்  பழனிச்சாமி அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்துள்ளது.நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது .இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமியும் தெரிவித்தார்.     இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று … Read more

#BREAKING: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம்-அரசாணை ரத்து

பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2017 -ஆம் ஆண்டு கடலூா், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதாவது ,கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment … Read more

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! – தொடர் மழை காரணமாக கலெக்டர் உத்தரவு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது அனேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டம், தேனி மாவட்டம், கடலூர் மாவட்டம், நாகை மாவட்டம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 8 மணிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானதால் கிராமப்புறங்களிலிருந்து வரும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு வந்த பிறகு திரும்பி … Read more

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது. மேலும் ரஜினி,கமல் குறித்து  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில் ,சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்தவர்களை எல்லாம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நாகை மாவட்டத்தை பிரித்து, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.