பா.ஜ.க கூட்டணியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சி அமைக்க நாகாலாந்தின் ஆளுநா், அழைப்பு விடுத்துள்ளாா். நாகாலாந்து, மேகாலாய , திரிபுரா உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தோ்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்து சட்டசடைப தோ்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாகா மக்கள் முன்னணி 27 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் தனிப் பெரும்பான்மை இல்லை. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான […]