நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமந்தா, அனுஷ்கா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தற்போது இந்த படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். நாகர்ஜூனாவின் அப்பா அக்கினேனி நாகேஸ்வர ராவாக அவர் திரையில் தோன்றவுள்ளார்.