Tag: Naftali Bennett

உலகிலேயே முதல் முறையாக…இலக்கை அழிக்க லேசர் ஆயுதம் – இஸ்ரேல் சோதனை வெற்றி!

உலகிலேயே முதல் முறையாக ஏவுகணைகள்,ராக்கெட்டுகள்,டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற பல வகையான வான்வழி பொருட்களை இடைமறித்து அழிக்க கூடிய புதிய லேசர் ஏவுகணை-தற்காப்பு அமைப்பு ‘இரும்பு கற்றை'(அயர்ன் பீமை) இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. பொதுவாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே இது போன்று பார்த்திருப்போம்.ஆனால்,தற்போது நிஜத்திலும் அவை சாத்தியமாகியுள்ளன.அதன்படி,ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் உருவாக்கிய இந்த அயர்ன் பீம் இயக்கிய-ஆற்றல் ஆயுத அமைப்பைப்(directed-energy weapon system) பயன்படுத்தி வான்வழி பாதுகாப்பு அமைப்பை உறுதி செய்யும் […]

Iron Beam 3 Min Read
Default Image

அதிர்ச்சி வீடியோ:திடீரென துப்பாக்கி சூடு நடத்திய நபர் – 5 பேர் பலி!

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் நகருக்கு அருகே,பினெய் ப்ராக் எனும் பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்த மக்கள் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 5 பேர் பலி: இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் […]

Aviv 4 Min Read
Default Image

மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் இந்தியா பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 2, 2022 சனிக்கிழமையன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் இந்தியா வரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர […]

#PMModi 3 Min Read
Default Image

இந்தியாவை நோக்கி…இஸ்ரேல் பிரதமர் ஏப்ரல் 2 ஆம் தேதி வருகை!

கடந்த அக்டோபரில் கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) பிரதமர் மோடி கலந்து கொண்டபோது,இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை இந்தியாவுக்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், வருகின்ற 2 ஏப்ரல் 2022 சனிக்கிழமையன்று,இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும்,இந்த பயணம் நாடுகளுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும், இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை நிறுவிய […]

#PMModi 3 Min Read
Default Image