உத்திரபிரதேச மாநில ஸ்ரவஸ்தி மாவட்டத்தை அடுத்து உள்ள காத்ரா கிராமத்தை சார்ந்த நபீஸ்.இவரது மனைவி சாயிஷா.இவர்களுக்கு பாத்திமா என்ற 5 வயது மகள் உள்ளார்.நபீஸ் மும்பை வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த சில நாள்களுக்கு முன் போனில் சாயிஷாவிடம் முத்தலாக் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 06-ம் தேதி சாயிஷா போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.வழக்கு பதிவு செய்யாத போலீசார் நபீஸ் வந்தால் அவரை அழைத்து வரும்படி கூறினர்.கடந்த 15-ம் தேதி மும்பையில் இருந்து வந்த நபீஸ் […]