தமிழக முன்னனி எஃப்எம்மாக இருக்கும் ஹலோ எஃப்.எம் இந்த வருடம் திரைப்பட விருதுகளை அறிவித்து வழங்கியுள்ளது. இந்த விருதுகளின் பட்டியலை கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்ய பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதிக்கும், சிறந்த படமாக பரியேறுமாள் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசைக்கான விருது வடசென்னை படத்தின் […]
நடிகர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சண்டக்கோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை முதல் பக்கத்தை எடுத்த n.லிங்குசாமி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், எனக்கு இந்த படத்தில் கொடுத்த கேரக்ட்டர் மிகவும் பிடித்திருந்தது எனவும், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு எனக்கு மிகவம் பிடித்த கேரக்ட்டர் எனவும் கூறினார். கீர்த்தி சுரேஷ் […]
தனது குறும்பான நடிப்பாலும், அசத்தலான சிரிப்பாலும் அதிகமாற ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க வேட்டும் என்று தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றும் வெளியிட்டார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது. அண்மையில், ஆஸ்திரேலியாவில் ‘நடிகையர் திலகம்’ படத்திற்க்கு விருதும் வழங்கபட்டது. தற்போது அவருக்கு மேலும் ஒரு விருதுபோல ‘ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் புதிய அம்பாஸிடராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கபட்டுள்ளார். DINASUVADU […]
மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் , தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியான இப்படம் வசூலைக் குவித்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கான ரசிகர் பட்டாளத்தையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது நடிகர் விஜய் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் , சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது […]
தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதேபோல, படத்தின் நாயகனா “ஜெமினி கணேசன்” வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வின் நாக் […]