சென்னை : சில பிரபலங்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, மக்கள் செய்யும் சில விஷயங்களால் பொறுமையை இழந்து கோபத்தை வெளிக்காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். அப்படி தான், நடிகர் ராம்குமார் சிவாஜி பிறந்தநாள் விழாவின் போது முன்னால் வர முண்டியடித்த நபரைச் சரமாரியாகத் தாக்கி உள்ளே தள்ளியும், வழிவிடாதவர்களைத் தள்ளியும் விட்டுள்ளார். ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி அவருடைய குடுப்பதினர்கள் மரியாதையைச் செலுத்தி […]