நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் பாக்ய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே போட்டி நிலவியது .இதன் பின்னர் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது.அதில் தேர்தல் நடத்தலாம்,வாக்கு எண்ணிக்கைக்கு மட்டும் அனுமதி மறுத்து விட்டது. இந்த நிலையில் […]