Tag: NADHURAM GODSE

கோட்ஸேவை தேசபக்தர் என கூறிய விவகாரம் : தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ள ஆணையம்!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் பிரக்யாசிங் தாகூர். அவர் பிரச்சாரத்தின்போது கூறுகையில்,’நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் ஆவார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்’ என்று குறிப்பிட்ட்டார். இந்த கருத்துக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் இவ்வாறு கூறியதற்கு மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை ஒன்றை […]

#Politics 3 Min Read
Default Image

கோட்ஸே ஒரு தேச பக்தர்! பாஜக வேட்பாளர் பேசிய கருத்துக்கு புதுச்சேரி முதல்வர் கண்டனம்!

கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர்தான் நாதுராம் கோட்ஸே என குறிப்பிட்டு இருந்தார். இதற்க்கு பல பாஜக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலில் பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் பிராக்யா சிங் பேசுகையில், ; நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்தர் என குறிப்பிட்டார். இதற்கு கண்டனங்களை தெரிவித்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ‘பிரக்யா சிங்கின் பேச்சானது, பாஜகவின் முகத்தை காட்டுகிறது; கோட்சே ஒரு […]

#BJP 2 Min Read
Default Image