நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்களில் […]
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கவுள்ள படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’என்று டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்துள்ளனர்.அந்த இரு படங்களின் மெகா ஹிட்டிற்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் […]