உலக புகழ்பெற்ற சிதம்பர நடராஜ ஆருத்ரா தரிசனம் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 23-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற சிதம்பர நடராஜர் கோவிலி ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும் மாதங்களிலே புனிதமான மாதமான மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் இந்த கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குகிறார். இந்நிலையில் சிதம்பர நடராஜர் கோவிலில் இந்த […]