Tag: naasa

விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கல் சாதனை…!!

நாசா என்ற அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கிறது. நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற வகையை சார்ந்த செயற்கைக்கோளை  “பின்னு ” என்ற  விண்கல்லை ஆய்வு நடத்துவதற்காக விண்ணுக்கு  அனுப்பியது. பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “பின்னு ”  என்ற விண்கல்லின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நாசாவின் விண்கலம் நுழைந்து சாதனை படைத்துள்ளது.மேலும் விண்கல்லின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து ஆய்வு நடத்தி  “பின்னு” விண்கல் பற்றிய அறிந்து கொள்வோம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

#Nasa 2 Min Read
Default Image

டிக்.. டிக்.. டிக்.. 2019 பிப்ரவரி 1ந் தேதி…..காலை 11:47 மணி…..பூமியை தாக்கும் விண்கல்…!!

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 1ந் தேதி பூமியை விண்கல் ஒன்று தாக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ‘2002 NT7’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல் சுற்று வட்டப் பாதையில் நோக்கி பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 கி .மீ பரப்பளவு கொண்ட அந்த விண்கல், ஒரு கண்டத்தை அழிக்கும் வல்லமை கொண்டதாகவும், 30 மில்லியன் அணுகுண்டு சக்தி கொண்டதாகவும் கருதப்படுகிறது. மேலும், பூமியிலிருந்து 38 மில்லியன் மைல்கல் தூரத்தில் அந்த விண்கல் […]

earth 4 Min Read
Default Image

"பூமிக்கு வந்த வேற்றுகிரக வாசிகள்"நாசா விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்…!!

தற்போது வேற்றுகிரக வாசிகள்  பூமிக்கு வந்து விட்டார்கள் என அதிர்ச்சியூட்டும் தகவலை நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளனர். சுமார் 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இதில் அவ்வப்போது வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்ததே.இதனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டு கொண்டிருக்கிறது. உண்மையியே வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் வேற்றுகிரக […]

naasa 4 Min Read
Default Image