விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவும், மலையாள நடிகை மடோனா விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று […]
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், நா ரெடிதான் வரவா “ பாடலில் நடனமாடிய கலைஞர்களுக்கு ஊதியம் தரவில்லை என சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். லியோ படத்தில் இடம்பெற்றிருந்த அந்த ‘நா ரெடிதான் வரவா’ பாடலில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் நடனம் ஆடி இருந்தார்கள். […]