சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த திருமணம் மிகவும் அவருக்கு உணர்வுபூர்வமான ஒன்று என்பதால் அதனை வீடியோவாக எடுத்து ஒரு குறும்படம் போல எடிட் செய்து நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் முன்னதாகவே அறிவித்து இருந்தார். அவருடைய திருமண வீடியோ Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் சமீபத்தில் நவம்பர் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த […]
சென்னை : ஆரம்பக் காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது ஏற்பட்ட பிரச்சினை திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்று நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு தான் இந்த பிரச்சினை தொடங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. இவர்களுடைய பிரச்சினை சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தனுஷ் பிரச்சினை வந்தாலே அவரை விமர்சித்துப் பேசி வரும் பாடகி சுசித்ரா நயன்தாரா […]
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி தரவில்லை என இன்ஸ்டாவில் தனுஷுக்கு ஒரு கடிதம் எழுதி தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் நயன்தாரா. இந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சூர்யா, சிம்பு, பிரஷாந்த் […]
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள் . ஒன்றாக பணியாற்றியது ஒரு பக்கம் இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்பதைச் சொல்லியே தெரியவேண்டாம். அந்த சமயங்களில் நடந்த பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் செல்வது. ஒருவருடைய படங்கள் வெளியானால் மாறி மாறி கால் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது என நெருங்கிய நண்பர்களாக […]
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி நயன்தாரா வெளியீட்டு இருக்கும் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி கொடுக்காதது கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என நயன்தாரா கூறியிருந்தார். அது மட்டுமின்றி, தனுஷை விமர்சித்து அந்த அறிக்கையில் நயன்தாரா பேசியிருந்தார். குறிப்பாக, தனுஷ் பொதுவாகவே படத்தின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் “எண்ணம் […]
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திருமண வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி தரவில்லை என்பதால் அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்து நயன்தாரா பேசியிருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நயன்தார – விக்னேஷ் சிவன் திருமண வீடியோவிற்கான டிரைலரும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தின் […]
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா தனுஷ் தன்னை பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கையை வெளியீட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்தும் நயன்தாரா விளக்கமாக கூறியிருக்கிறார். என்ன பிரச்சினை? இருவருக்கும் இடையே பிரச்சினை வருவதற்கான காரணமே நானும் ரவுடி தான் படத்தில் […]