நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரக்கனி போன்ற பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது ” நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவிலே விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி […]