நானி என்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாழாக்கி விட்டார்! சர்ச்சை நடிகையின் கதறல்!
நடிகை ஸ்ரீரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நடிகையை பொறுத்தவரையில், திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகையையும் வம்பிற்கு இழுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இவர் தற்போது நானி பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ நானி எனது வாழ்நாள் முழுவதையும் பாழாக்கி விட்டார். வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி என்னை பயன்படுத்தினார். இப்பொது அவர் குடும்பத்தோடு வாழ்கிறார். நன்றாக சம்பாதிக்கிறார். ஆனால், நான் மட்டும் நிம்மதியாக இல்லை. வேதனையாக உள்ளது என […]