இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் முதல் பாடல் டீசர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் […]
தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “நானே வருவேன்” படத்தின் மூலம் இணைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான வீரா சூரா பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து […]